பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான செயற்பாட்டு வரைவு நீரின்றி அமையாது உலகு என்று போதிக்கிறது தமிழ்மறை 1. அனைவருக்கும் தூய குடிநீர் இலவசமாக வழங்குதல். 2. நீர் நிலைகளான ஆறு,ஏரி,கண்மாய்,குளம்,குட்டை மற்றும் வானியறு அணை அனைத்தும் தூர்வாரப்படும். 3. நீர்நிலைகளை சுற்றி வேம்பு,புங்கை,நாவல்,ஆலமரம்,பூ வரச மரம், அரசமரம்,தேக்குமரம்,பனைமரம் நட்டு வளர்க்கப்பட்டு உயிர் சூழல் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஏற்றார்போல் நீர்நிலைகள் மாற்றப்பட்டு பாதுகாக்கப்படும். 4.சீமை கருவேல மரங்களை முற்றிலுமாக அழிக்கப்படும் இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் மற்றும் சிறந்த நீர் மேலாண்மை திட்டம் உருவாக்கப்படும். 5. நாட்டின் வளர்ச்சி என்பது ஏர் முனையில் இருந்து தொடங்க வேண்டுமே தவிர விவசாயிகளின் சாவிலிருந்து அல்ல. 6. இயற்கை வேளாண்மை முறை ஊக்குவிக்கப்படும். (இரசாயன உரங்கள் இல்லாமல்) 7. வேளாண் குடிகளின் மண்வளத்தை தரப்பரிசோதனை செய்து மண்ணின் வளத்திற்கு ஏற்ப பயிர்களைப் பயிர் செய்து விளைச்சலை அதிகப்படுத்த வழிநடத்தப்படும். 8. வானியாறுஅணை இடதுபுற கால்வாய் ...
Posts
வாடகை ஒப்பந்த பத்திரம்
- Get link
- X
- Other Apps
வாடகை ஒப்பந்த பத்திரம் 1. 1 .2019 தேதியில் ஸ்ஸ்ஸ்ஸ் மாவட்டம் மற்றும் வட்டம் -636807 வெள்ளேகவுண்டன்பாளையம் ( பகுதி ) இலக்கியம்பட்டி எஃப் , நியூ காலனி என்ற முகவரியில் வசிக்கும் xxx தxxxx மாவட்டம் தருமபுரி xxxx காம்ப்லெஸ் என்ற முகவரியில் வசிக்கும் xxx ஆகிய நாம் சேர்ந்து ஏகோபித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்த பத்திரம் என்னவென்றால் ...